AEBS | Braking System | Car | `ABS தெரியும், இனிமேல் AEBS..' - தானாகவே பிரேக் அடிக்கும் டெக்னாலஜி..
`ABS தெரியும், இனிமேல் AEBS..' - தானாகவே பிரேக் அடிக்கும் டெக்னாலஜி..
#AEBS #BrakingSystem #AutomaticEmergencyBrakingSystem #ABS #CentralGovt #ThanthiTV
AEBS | Braking System | Car | `ABS தெரியும், இனிமேல் AEBS..' - தானாகவே பிரேக் அடிக்கும் டெக்னாலஜி.. விபத்துக்கு இனி வாய்ப்பில்லை ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்கத் தவறினால், விபத்தைத் தவிர்க்க கார் தானாகவே பிரேக் அடிக்கும் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம். புதிய கார்களில் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்.
