அரசியல்

அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்...

மக்களவையில், அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.

தந்தி டிவி
மக்களவையில், அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார். அவரை, பதவியேற்க வருமாறு சபாநாயகர் அழைத்த போது, பா.ஜ.க உறுப்பினர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்', 'பாரத் மாதா கீ ஜே', 'வந்தே மாதரம்' என முழங்கினர். ஓவைசி அலட்சியமாக, சிரித்தவாறே இன்னும் சத்தமாகக் கூறுங்கள் என்பது போல் கையால் சைகை செய்தார். பின்னர் அவர் உருது மொழியில் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பின்போது ஜெய்பீம், தக்பீர் அல்லாஹு அக்பர், ஜெய்ஹிந்த் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்