அரசியல்

கெஜ்ரிவால் வேடமணிந்த குட்டி கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி வெற்றியை தொடர்ந்து, டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில், தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஆம் ஆத்மி வெற்றியை தொடர்ந்து, டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில், தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மயூர் விஹாரை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர் ராகுல் தோமரின் குழந்தை அவ்யன் தோமர், கெஜ்ரிவால் வேடமணிந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்