அரசியல்

"விஜய், விஜய் சேதுபதி மூலம் திரைத்துறையில் கிறிஸ்தவ பிரச்சாரம்" - அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மூலம் திரைப்படத்துறையில் கிருஸ்துவ மதப்பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், இதை அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மூலம் திரைப்படத்துறையில் கிருஸ்துவ மதப்பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், இதை அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், இந்து மக்கள் கட்சி சார்பில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், தமிழகத்தில் கழகங்கள் ஆட்சி மறைந்து, நடிகர் ரஜினியின் ஆட்சி 2021-ல் மலர போவதாக கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்