110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்படுவது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். துறையின் தேவைக்கும், மானியக் கோரிக்கைக்கும் ஏற்ப முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவதாகவும், இந்த நடைமுறை அனைத்து முதலமைச்சர்களாலும் பின்பற்றப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார். #Rule110 #110Rule #Sengottaiyan #TamilNaduPolitics #TamilNaduNews #PoliticalNews #TamilNaduGovernment #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்