குறிக்கப்பட்ட ஸ்பாட்ஸ்.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு
"WE The Leaders" அமைப்பின் 2வது மாநாடு வரும் 26ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற உள்ளதாக அண்ணாமலை அறிவிப்பு... வரும் 12ஆம் தேதி பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடைபெற உள்ளது...