அரசியல்

Saidai Duraisamy | அண்ணா நினைவு தினம் - நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து சைதை துரைசாமி மரியாதை

நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து சைதை துரைசாமி மரியாதை

thanthitv

அண்ணா நினைவு தினம் - நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து சைதை துரைசாமி மரியாதை #SaidaiDuraisamy #AnnaMemorialDay #thanthitv அண்ணா நினைவிடத்தில் சைதை துரைசாமி மரியாதை முன்னாள் முதல்வர் அண்ணா நினைவிடத்தில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார். அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

🔴LIVE : ``CM விஜய்யின் ஆட்சியை..’’ ஒரே போடாக போட்ட கமல்

ADMK | Congress | ``அதிமுக அமைச்சரவைக்கு வந்தால்..’’ - தன் முடிவை சொன்ன காங்கிரஸ்

CM Vijay | VCK | CM விஜய் அமைச்சரவையில் திருமா? - அவசரமாக கூடும் விசிக

Minister | Cpm, Cpi | அமைச்சரவையில் அதிமுக? -CPM, CPI வெளியிட்ட பரபரக்கும் அறிவிப்பு

TN 10th Result 2026 | Exam | வருகிறது 10ம் வகுப்பு துணைத்தேர்வு-தேதி அறிவிப்பு