அரசியல்

AnithaRRadhakrishnan |``6 மாதத்தில் தமிழக முதலமைச்சராக...'' குண்டை தூக்கி போட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

``6 மாதத்தில் தமிழக முதலமைச்சராக...'' குண்டை தூக்கி போட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

thanthitv

``6 மாதத்தில் தமிழக முதலமைச்சராக...'' குண்டை தூக்கி போட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

6 மாதத்தில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் - அனிதா ராதாகிருஷ்ணன் அடுத்த 6 மாதத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் வருவார் என முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.- வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தவெகவினர் தன்னிடம் மந்திரி பதவி தருவதாக பேரம் பேசியதாக மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.... மேலும் தன்னை கைது செய்துவிட்டால் மட்டும் எல்லாம் முடிந்துவிடாது எனவும் தெரிவித்துள்ளார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்