அரசியல்

கை கோர்த்த பாஜக...அதிரும் ஆந்திர அரசியல் - பாலய்யாவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

தந்தி டிவி

ஆந்திர மாநிலம், விசாகபட்டினம் பகுதியில் தெலுங்கு தேச கட்சியின் எம்எல்ஏ நந்தமுரி, பாலகிருஷ்ணாவின் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கு தேச கட்சியினருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் பிரசார வாகனத்தில் நின்று கொண்டிருந்த நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு, பிரமாண்ட ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள தெலுங்கு தேச கட்சி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Maharashtra | Vaccine | தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் பலியான சிறுமி..

Breaking | TN Rains | Chennai Rains | நாளை & நாளை மறுநாள்.. | வெளுத்து வாங்கப்போகும் கனமழை

MK Stalin | திருச்சி கிழக்கில் போட்டியா? - முதல்முறையாக ஸ்டாலின் சொன்ன பதில்

UP | LPG Tanker Accident | டோல்கேட்டில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய LPG டேங்கர் லாரி

Breaking | Vaiko | MDMK MLA | வைகோ எடுத்த அதிரடி முடிவு? | திடீர் ட்விஸ்ட் கொடுத்த மதிமுக எம்எல்ஏ