அரசியல்

"ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீஷியா" - அன்புமணி ராமதாஸ்

"இவ்வளவு காலம் ஏன் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு தரவில்லை?"

தந்தி டிவி

தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு வன்னியர்களின் மீது பாசம் வந்துவிடும் என்றும் அவருக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டஈடும் முத்தமிழ் செல்வனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் ஸ்டாலினின் அறிவிப்பு விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வெளியிட்ட அறிவிப்பு என்றும் தேர்தல் முடிந்தவுடன் அதை அவர் மறந்துவிடுவார் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்