அரசியல்

50 ஆண்டு திராவிட ஆட்சிகளின் சாதனை இதுதானா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, புயல் பாதித்த மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் குடிசை வீடுகள் சேதமடைந்திருக்கின்றன எனவும், 50 ஆண்டுகால திராவிட கட்சி ஆட்சிகளின் சாதனை இதுதானா என்றும் கேள்வி எழுப்பினார்.

தந்தி டிவி

* சென்னையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, புயல் பாதித்த மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் குடிசை வீடுகள் சேதமடைந்திருக்கின்றன எனவும், 50 ஆண்டுகால திராவிட கட்சி ஆட்சிகளின் சாதனை இதுதானா என்றும் கேள்வி எழுப்பினார்.

* 20 ஆண்டுகளுக்கு முன்பு அண்டை மாநிலத்தவர்கள் அனைத்து தேவைகளுக்கும் தமிழகம் வந்த நிலையில், தற்போது நாம் அண்டை மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் அன்புமணி குற்றம் சாட்டினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்