Anbil Case | ஜாமீன்? - நம்பிக்கையோடு காத்திருக்கும் அன்பில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது...