அரசியல்

``75 வயதில் மோடியை ஓய்வுபெற சொல்கிறாரா அமித் ஷா?''.. கொளுத்தி போட்ட ப.சி. - வெடிக்கும் பிரளயம்

தந்தி டிவி

பாஜக ஆட்சி அமைக்காவிட்டால் அமித்ஷாதான் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருப்பார் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், 77 வயதாகும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஓய்வு பெற வேண்டும் எனக் கூறும் அமித்ஷா, 73 வயதாகும் பிரதமர் மோடியும் ஓய்வு பெற வேண்டும் என சுட்டிக்காட்டுகிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சி அமைக்காவிட்டால் மோடிக்கு பதிலாக, தான் எதிர்க்கட்சி தலைவராக அமரலாம் என அமித்ஷா மகிழ்ச்சியில் இருப்பதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || ஆகாஷ் மரண விவகாரத்தில் அடுத்த அதிரடி... பரபரக்கும் மானாமதுரை

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்