அரசியல்

20ஆம் தேதி கூடுகிறது அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு வரும் 20ந்தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தந்தி டிவி

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 20 ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம், அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமியும் இது தொடர்பாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் வரும் 20ந்தேதி மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்