அரசியல்

அதிமுகவில் பெண்கள் தலைமை தாங்குவார்கள் என்பது செல்லூர் ராஜூவின் சொந்த கருத்து - கடம்பூர் ராஜூ

அதிமுகவில் பெண்கள் தலைமை தாங்குவார்கள் என்பது செல்லூர் ராஜூவின் சொந்த கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்

தந்தி டிவி

தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அமைச்சர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேதபண்டிதர்கள் மூலமாக ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, எதிர்காலத்தில் அதிமுகவில் பெண்கள் தலைமை தாங்குவார்கள் என்பது செல்லூர் ராஜூவின் சொந்த கருத்து என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்