அரசியல்

100 ஆண்டுகள் அதிமுக நிலைத்திருக்கும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் அதிமுக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் அதிமுக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை - தீவுத்திடலில், 45 வது சுற்றுலா பொருட்காட்சியை துவக்கி வைத்து பேசிய அவர், தடைகளை தகர்த்து, மக்களுக்கு சேவை ஆற்றுவோம் என உறுதி அளித்தார்.

Velankanni | வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த அந்த நொடி நிகழ்ந்தது!

Velankanni | வேளாங்கண்ணியில் பலூன் வெடித்து பற்றிய தீ.. கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு

MK Stalin | DMK | திமுக தலைவர் ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்

BREAKING || புதைந்த நேபாள நகரின் தற்போதைய ஷாக் வீடியோ... தோண்ட தோண்ட பிணங்கள்

BREAKING || "நாங்க நலமா இருக்கிறோம்" - நேபாளில் இருந்து தமிழர்கள் வெளியிட்ட வீடியோ