அரசியல்

Detailed Report : அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் பதவியேற்பு

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் இன்று பதவியேற்றனர்.

தந்தி டிவி

22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், அதிமுக எம்.எல்ஏக்கள் 9 பேரின் பதவியேற்பு நிகழ்வு சபாநாயகர் தனபால் அறையில் இன்று நடைபெற்றது.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில், 9 எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்