அரசியல்

அதிமுகவுக்கு ஆதரவாக தான் இருப்பேன் - முதலமைச்சரை சந்தித்த பின் கலைச்செல்வன் எம்எல்ஏ பேட்டி

தினகரன் ஆதரவாளராக இருந்த‌ விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.

தந்தி டிவி

தினகரன் ஆதரவாளராக இருந்த‌ விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரன், அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க நினைப்பதால் தமது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக கூறினார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்