அரசியல்

அ.தி.மு.க.வுக்கு வர வெட்கப்பட்டு தி.மு.க.வுக்கு செல்கின்றனர் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அ.தி.மு.க.வுக்கு வர வெட்கப்பட்டு திசை மாறி, சிலர் திமுக பக்கம் செல்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

தந்தி டிவி

அ.தி.மு.க.வுக்கு வர வெட்கப்பட்டு திசை மாறி, சிலர் திமுக பக்கம் செல்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெட்கப்படாதவர்கள் அதிமுக தலைமையை ஏற்று தங்களிடம் வருவதாக கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்