Seeman | DMK | AIADMK | BJP | அதிமுக தொகுதி ஒதுக்கீடு - சீமான் விமர்சனம் #Seeman #DMK #AIADMK #BJP திமுக அமைச்சர்களின் தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்... அமைச்சர்களின் தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கியது என்பது ஒரு ஒப்பந்தம் என்றும் அவர் சாடியுள்ளார்...