அரசியல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மனுத்தாக்கல் செய்தார்.

தந்தி டிவி
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மனுத்தாக்கல் செய்தார். வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று முத்தமிழ்ச்செல்வன் மனுத்தாக்கல் செய்தார். இன்றோடு மனுத்தாக்கல் செய்யும் நாள் நிறைவடைய உள்ள நிலையில் மதியம் 12.15 மணி அளவில் மனுத்தாக்கல் செய்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்