#MinisterRamesh #Nanban #Movie #TNPolitics #ThanthiTV
Minister Ramesh | Nanban Movie | "நண்பன் படம் பார்த்துவிட்டு.." - அமைச்சர் ரமேஷ் செய்த செயல்.. மேடையில் கலகல பேச்சு
'நண்பன்' படம் பார்த்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்ததாக திருச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்...