அரசியல்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் தர்ணா

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 24 அதிமுக எம்பிக்களும் நாடாளுமன்ற 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 24 அதிமுக எம்பிக்களும் நாடாளுமன்ற 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் மாநிலங்களையில் அமளியில் ஈடுபட்டதாக தமிழக எம்பிக்கள் அனைவரும் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்