அரசியல்

மதுரையில் களைகட்டும் அதிமுக மாநாடு... கிடா வெட்டி பூஜை செய்த தொண்டர்கள்

தந்தி டிவி

அதிமுக மாநாடு வெற்றி பெற வேண்டி மதுரை வலையங்குளம் கருப்புசாமி கோயிலில் அக்கட்சி தொண்டர்கள் கிடா வெட்டி பூஜை செய்தனர். அதிமுக பொன்விழா ஆண்டு எழுச்சி மாநாடு, மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாடு வெற்றி பெறவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமையவும், வலையங்குளம் கருப்புசாமி கோயிலில், கோவை அவிநாசியை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் கிடா வெட்டி பூஜை செய்தனர். மேலும், வீரவாள் மற்றும் செங்கோல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ