அரசியல்

ADMK | வாக்கு கொடுத்த அதிமுக வேட்பாளர் சத்தியபாமா

thanthitv

அதிமுக வேட்பாளர் சத்தியபாமா உறுதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா, குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி பாடல் பாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க, திருமூர்த்தி அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவேன் என்றார்... மேலும் தான் வெற்றி பெற்றால் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவேன் எனவும் தாராபுரம் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா உறுதி தெரிவித்தார்.

நின்ற ஈரான் போர்.. உலகம் முன் இந்தியா காட்டிய முதல் ரியாக்‌ஷன்

TVK Vijay | "உண்மையான காங்கிரஸ் யார் பக்கம்?" - ஒரே போடாக போட்ட விஜய்

TN Election 2026 | பரபரப்பாக தொடங்கிய தேர்தல் வேலை.. நேரடியாக இறங்கிய தேர்தல் ஆணையர்

Thiruparankundram | ``நீதிபதி GR.சுவாமிநாதன் விசாரிக்க தடை’’ - தி.குன்றம் வழக்கில் அதிரடி உத்தரவு

Puducherry | Election | நாளை தேர்தல்.. அனல் பறக்கும் புதுச்சேரி