Actor Dhanush | DMK | ``நடிகர்கள் ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சிட்டு வரட்டும்..'' | சட்டென சொன்ன Ex.அமைச்சர் ரகுபதி #actordhanush #DMK #dhanush #TamilCinema #TNPolitics #ThanthiTV அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? - ரகுபதி அளித்த பதில் “தமிழ்நாடு முழுவதும் அனைத்து நடிகர்களும் கட்சி ஆரம்பிக்கட்டும்“ - ரகுபதி நடிகர் தனுஷ் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்