அரசியல்

ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

2026 ஆண்டு தேர்தலில் தவெக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும், விஜய் முதலமைச்சராக வருவார் என்று அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026ல் விஜய் தான் முதலமைச்சராக வருவார், அதுவே இங்குள்ள மாணவர்களின் விருப்பமாகவும் உள்ளது என கூறினார்.

Breaking | Private Schools | இனி தனியார் பள்ளிகளில் கட்டாயம் | பறந்த அதிரடி உத்தரவு

Breaking | Summer | Weather | கொளுத்தும் கோடை வெயில் | தகிக்கும் தமிழகம்

TVK | CM Vijay | டெல்லியில் ராகுல், சோனியாவை சந்திக்காத CM விஜய் என்ட்ரி கொடுத்த காங்., புள்ளி..

BREAKING || Madurai | Quarries | தொடரும் அதிரடி - மதுரையில் 11 கல்குவாரிகள் தற்காலிக நிறுத்தம்

BREAKING | தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் விடுதலையான தஷ்வந்த்..தீர்ப்பை எதிர்த்து இறங்கும் தமிழக அரசு