அரசியல்

AIADMK | Rajendra Balaji | "தமிழகம் முழுவதும் ஈபிஎஸ்-ஐ முதல்வராக்க வேண்டும் என்ற அலை வீசுகிறது" -KTR

"தமிழகம் முழுவதும் ஈபிஎஸ்-ஐ முதல்வராக்க வேண்டும் என்ற அலை வீசுகிறது" -KTR

thanthitv

AIADMK | Rajendra Balaji | "தமிழகம் முழுவதும் ஈபிஎஸ்-ஐ முதல்வராக்க வேண்டும் என்ற அலை வீசுகிறது" - KTR #EPS #RajendraBalaji #AIADMK அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என்ற அலை தமிழகம் முழுவதும் வீசுவதாக, முன்னாள் அமைச்சரும், சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவினர் பொய்ப் பிரசாரங்களை செய்து வருவதாக சாடினார். அதிமுக தொண்டர்களின் 5 ஆண்டு கால உழைப்பிற்குப் பலன் கிடைக்கும் நேரம் வந்துவிட்டதாகவும், அதிமுகவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், என்டிஏ கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாகவும் கூறினார்.

Chennai Tambaram Waste Management | தமிழகத்திலேயே முதல்முறை - தாம்பரத்தில் அதிரடி

Tasmac Protest | 1 மாதம் டைம் கொடுத்து போராட்டத்தை வாபஸ் வாங்கிய டாஸ்மாக் பணியாளர்கள்

CM Vijay | சென்னையில் இறங்கிய CM விஜய் - காரை பார்த்ததும் விண்ணை பிளந்த சத்தம்

ADMK | சூடுபிடிக்கும் அதிமுக விவகாரம்.. தள்ளிப்போகும் சபாநாயகர் முடிவு

``CBSE மறுதேர்வு குளறுபடி.. நானே பொறுப்பேற்கிறேன்’’ - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்