dmk | nagai திமுகவில் இருந்து மாற்று கட்சி 12 குடும்பங்களை ஒதுக்கி வைத்த ஊர்
nagai திமுகவில் இருந்து மாற்று கட்சி 12 குடும்பங்களை ஒதுக்கி வைத்த ஊர்
thanthitv
dmk | nagai திமுகவில் இருந்து மாற்று கட்சி 12 குடும்பங்களை ஒதுக்கி வைத்த ஊர் #dmk #nagai நாகை அருகே தவெக மற்றும் பாஜகவில் இணைந்ததற்காக 12 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.