அரசியல்

India Iran Relations | இந்தியா, ஈரான் உறவில் முக்கிய மாற்றம்

இந்தியா, ஈரான் உறவில் முக்கிய மாற்றம்...!

thanthitv

#iranindiarelations #alikhamenei #chabaharport இந்தியா மற்றும் ஈரானுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அடையாளமாகத் திகழும் சபஹார் துறைமுகத் திட்டம், பொதுவான வளர்ச்சி மற்றும் பிராந்திய இணைப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதாக, இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பகிரப்பட்டு வந்த, வரலாறு மற்றும் நாகரிகத்தின் அடிப்படையில் உருவானவை எனவும் அவர் தெரிவித்தார்.

Madras Highcourt | Kochadaiiyaan | ரஜினி படத் தயாரிப்பாளருக்கு... கோர்ட் அதிரடி உத்தரவு

BJP | Election | பாஜக-வில் அதிரடி மாற்றம்.. குண்டை தூக்கி போட்ட நாகராஜ்

BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || முக்கிய மீட்டிங்கில் அண்ணாமலை -பாஜகவில் பெரும் மாற்றம்... தலைப்பு செய்தியாகும் அறிவிப்பு

Kesava Vinayagam | BJP Tamilnadu | கேசவ விநாயகம் விடுவிப்பு - பாஜகவில் முக்கிய திருப்பம்