அரசியல்

ஸ்வீட் பீரில் செத்து மிதந்த உயிர் - வாந்தி எடுத்த குழந்தை.. சேலத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

Salem | Bakery | பேக்கரியில் வாங்கிய ஸ்வீட் பீரில் செத்து மிதந்த உயிர் - வாந்தி எடுத்த குழந்தை.. சேலத்தில் அதிர்ச்சி

பேக்கரியில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி - அதிர்ச்சி

ஓமலூர் பேக்கரியில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி அரணை மிதந்ததால் அதிர்ச்சி - கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் புகார்

ஓமலூரில் உள்ள ஒரு பேக்கரியில் வாங்கப்பட்ட 4 குளிர்பானத்தை, குழந்தைகள் குடித்தபோது, பல்லி இருந்த‌தாக குற்றச்சாட்டு

குழந்தை வாந்தி எடுத்த‌தும், பாட்டிலில் அரணை பல்லி செத்து மிதந்த‌தை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சி

குளிர்பான பாட்டில்களை கடைக்கு கொண்டு சென்று, வாடிக்கையாளர் வாக்குவாதம்

விற்பனை செய்த கடை, உற்பத்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி போராட்டம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்