அரசியல்

மக்களவை தேர்தல் - இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு...

மக்களவை தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு 51 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.

தந்தி டிவி
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டங்களாக 373 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் 15 தொகுதி, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசத்தில் 7 , மேற்கு வங்கத்தில் 7 தொகுதி, பீகாரில் 5, ஜார்க்கண்டில் 4 , ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்