அரசியல்

அ.தி.மு.க வேட்பாளர்கள் - உத்தேசப் பட்டியல்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
ஒட்டபிடாரம் தொகுதியில் தளபதி பிச்சையா, சின்னதுரை, மோகன் ஆகிய மூன்று பேரின் பெயரும், திருப்பரங்குன்றம் தொகுதியில், மறைந்த எம்.எல்.ஏ. ஏ.கே.போஸின் மனைவி பாக்கியலட்சுமி, மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியவர்களில் ஒருவர் போட்டியிடலாம் என தெரிகிறது.அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுகவின் செய்திதொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, வி.வி.செந்தில்நாதன், சையது இப்ராஹீம் ஆகிய மூன்று பேரில் ஒருவரும், சூலூர் தொகுதியில், முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி, மறைந்த எம்.எல்.ஏ கனகராஜின் தம்பி கந்தசாமி, மாதப்பூர் பாலு என்கிற பாலசுந்தரம் ஆகியோரின் பெயர் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்