செய்திகள்

#BREAKING: "அரசியலாக்கப்படும் ஜெ. மரணம்" - சசிகலா பரபரப்பு அறிக்கை

தந்தி டிவி

#BREAKING: "அரசியலாக்கப்படும் ஜெ. மரணம்" - சசிகலா பரபரப்பு அறிக்கை

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரசியலாக்குவதை பொதுமக்கள் யாரும் ஏற்க மாட்டார்கள் - சசிகலா அறிக்கை என் மீது பழிபோடுவதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, என்மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை - சசிகலா

"ஜெயலலிதா மரணத்தை சர்ச்சையாக்கி, விசாரணை ஆணைய அறிக்கையை அரசியலாக்கி விட்டார்கள்" அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்ட வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம் - சசிகலா

ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை - சசிகலா

எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்

CM Stalin | VCK | "ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது"- திருமா பேச்சால் அதிரடி திருப்பம்

DMK Congress Allianceஎன்ட்ரி கொடுக்கும் சோனியாகாந்தி - இன்றே ஒரு முடிவை நோக்கி திமுக, காங்., கூட்டணி

DMK | Congress | ``முக்கிய கட்டத்திற்கு வந்த காங்கிரஸ், திமுக உறவு’’

Nanguneri Murder | நாங்குநேரியில் 2 பேர் வெட்டி கொ*லப்பட்ட சம்பவம் - வெடித்த போராட்டம்..

DMK | ADMK | இடையில ஒரே ஒரு நாள் தான்.. தமிழக அரசியல் களமே எதிர்பார்த்து காத்திருக்கும் முடிவு