CM Stalin | VCK | "ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது"- திருமா பேச்சால் அதிரடி திருப்பம்

CM Stalin | VCK | "ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது"- திருமா பேச்சால் அதிரடி திருப்பம்

"அரசியல் ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது..." சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், கூட்டணிக்குள் இருக்கும் ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது என்று தெரிவித்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com