செய்திகள்

லண்டன் பஸ்ஸில் கேரள ஸ்பெஷல்..- அமைச்சர் வெளியிட்ட வீடியோ..

தந்தி டிவி

உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் சுற்றுலாத்துறை தொடர்பான விளம்பர பிரச்சாரங்களை கேரளா அரசு தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக லண்டன் பஸ்களில் கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், படகு ஆகியவற்றை காட்டும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்