இந்தியா

Ayothi | Fire | அயோத்தியில் அதிர்ச்சி.. மகாயாகம் நடக்கும்போதே திடீரென தீப்பிடித்து எரிந்த யாகசாலை

அயோத்தியில் அதிர்ச்சி.. மகாயாகம் நடக்கும்போதே திடீரென தீப்பிடித்து எரிந்த யாகசாலை

thanthitv

Ayothi | Fire | அயோத்தியில் அதிர்ச்சி.. மகாயாகம் நடக்கும்போதே திடீரென தீப்பிடித்து எரிந்த யாகசாலை #UttarPradesh #Ayothi #fireaccident #thanthitv உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்று வந்த 'லட்சுமி நாராயண மகாயாகம்' நிகழ்ச்சியின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அயோத்தியின் ராஜ்காட் பாட்டி வாலே பாபா காட் அருகே இந்த ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது யாகசாலையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்