இந்தியா

ரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி

தந்தி டிவி

பீகாரில் சக்யா ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே சிக்னல் ஒன்றில் வேகவேகமாக சென்ற இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்..

பார்த்த உடனே 10 அடி தள்ளி வண்டியை நிறுத்திட்டேன் என வடிவேலு பாணியில் ரயில் ஓட்டுநர் எமர்ஜென்சி பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தியிருக்கிறார்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பி பிழைத்திருக்கிறார் அந்த பெண்...

என்ன ஆச்சோ? என பதறிக் கொண்டு அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற போது தான் உலகிற்கு தெரியவந்தது அந்த Cringe சமபவம்...

ரயில் வரும் என காத்திருந்து கடைசியில் கண்ணசந்திருக்கிறார் அந்த பெண்...

உயிர் மிஞ்சியதே என்ற பெருமூச்சுடன், அங்கிருந்த சிலர் இளம்பெண்ணை மீட்க, தப்பிச்சுட்டோமா? தப்பாச்சே.. என அங்கிருந்து நகராமல் முரண்டு பிடித்தார் அந்த இளம்பெண்..

இருப்பினும் அந்த பெண்னை வலுக்கட்டாயமாக மீட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து பேசிய உள்ளூர்வாசிகள், அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதலனை மணமுடிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.

Dad's Little பிரின்சஸ் செய்த சம்பவத்தால் பீகாரில் ரயில் ஓடுற பக்கமெல்லாம் பாதுகாப்பு தான் போடணும் போல...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்