இந்தியா

நவம்பர் 18ல் குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்

மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது.

தந்தி டிவி
மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து வரும் 17 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 27 புதிய மசோதாக்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்