இந்தியா

கிணற்றில் விழுந்த காட்டு யானை - மீட்புப் பணி தீவிரம்

thanthitv

கேரளா எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் கூவப்பாராவில், தனியார் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானையை மீட்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்...

தகவலறிந்த வனத்துறையினர், ஜேசிபி உதவியுடன் கிணற்றின் ஒரு பகுதியை தோண்டி யானையை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் அடிக்கடி வருவதால், அவற்றை வனப்பகுதிக்கே விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்