இந்தியா

கள்ள ஓட்டு போட முயன்றோருக்கு மிலிட்டரி ட்ரீட்மென்ட்.. நடுங்கவிடும் காட்சிகள்

தந்தி டிவி

ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே தொட்டபுரம் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற இரண்டு இளைஞர்கள் ராணுவ வீரர்கள் பிடித்தனர். அவர்களை கீழே முட்டி போட்டு உட்கார வைத்து கைகளை பின்னால் கட்ட வைத்து தண்டனை அளித்தனர். முட்டி போட மறுத்த இளைஞரை, லத்தியால் ஒரு அடி அடித்து அமர வைத்து கையை பின்தலையில் கட்ட வைத்து தண்டனை அளித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்