இந்தியா

"நிபா தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு" - அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

கேரளாவில் சிறுவனை தவிர வேறு யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாததால், நிபா தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்படுவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதன்படி, தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவனுடன் தொடர்பில் இருந்த 274 பேரில், இதுவரை 143 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும், இதில் யாருக்கும் பாதிப்பில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ