இந்தியா

Kerala Temple | Vishal | கேரளாவில் விஷால்.. கை வட்டக குருதி பூஜை செய்து வழிபாடு

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வாராஹி பஞ்சமி தேவி கோயிலில், நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு சென்ற நடிகர் விஷால் "கை வட்டக குருதி பூஜை" என்ற சிறப்பு பூஜையை செய்தார். இந்த பூஜையை தொடர்ந்து அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்