இந்தியா

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா - பட்டேல் சிலைக்கு முன் களைகட்டிய சாகச நிகழ்ச்சிகள்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் விழாவை ஒட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் விழாவை ஒட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, ஒற்றுமைக்கான உறுதி மொழியை பிரதமருடன், ஆயிரக்கணக்கானோர், ஏற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து, பட்டேல் சிலைக்கு முன் மாணவர்கள், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்