இந்தியா

உத்தரகாண்டின் பித்தோரகார் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உத்தரகாண்டின் பித்தோரகார் மாவட்டத்தில் உள்ள முன்ஸியாரி கிராமத்தில் தொடர் கன மழை பெய்து வருகிறது.

தந்தி டிவி
உத்தரகாண்டின் பித்தோரகார் மாவட்டத்தில் உள்ள முன்ஸியாரி கிராமத்தில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் செரகாத் நீர்மின்திறன் செயல் திட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.

CM Stalin | VCK | "ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது"- திருமா பேச்சால் அதிரடி திருப்பம்

DMK Congress Allianceஎன்ட்ரி கொடுக்கும் சோனியாகாந்தி - இன்றே ஒரு முடிவை நோக்கி திமுக, காங்., கூட்டணி

DMK | Congress | ``முக்கிய கட்டத்திற்கு வந்த காங்கிரஸ், திமுக உறவு’’

Nanguneri Murder | நாங்குநேரியில் 2 பேர் வெட்டி கொ*லப்பட்ட சம்பவம் - வெடித்த போராட்டம்..

DMK | ADMK | இடையில ஒரே ஒரு நாள் தான்.. தமிழக அரசியல் களமே எதிர்பார்த்து காத்திருக்கும் முடிவு