இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்

உத்தரப்பிரதேச மாநில மொராதாபாத் பகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநில மொராதாபாத் பகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலில், கள்ளவோட்டு போட்டதாக எழுந்த புகாரை அடுத்து இருதரப்பினரும் மோதிக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்