இந்தியா

Uttarpradesh | ``100 ரூபாய்க்காக.. இவ்வளவு கொடூரமாவா’’ - தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி

Uttarpradesh | ``100 ரூபாய்க்காக.. இவ்வளவு கொடூரமாவா’’ - தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி

thanthitv

ரூ.100 தகராறில் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறில் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், 100 ரூபாய் பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, மது அருந்திய கணவர் அவமானப்படுத்தியதாகவும், அவர் தூங்கியபோது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்

ADMK | AMMK | ``டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில்’’ - கட்சிக்குள்ளேயே வலுவாக எழுந்த குரல்

Senthil Balaji's Brother Ashok | Lookout Circular | ED-க்கு எதிராக செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு

Lokayukta | ``ஊழல் வழக்குகள்’’- தமிழக அரசை கேட்கும் சென்னை ஐகோர்ட்

CM Vijay | Rahul Gandhi | CM விஜய்யுடன் சந்திப்பு..தமிழகம் வரும் ராகுல்காந்தி ?

Virudhunagar | 15 வயது சிறுமி மீது கார் ஏற்றி கொ*ல செய்ய முயற்சி.. பதறவைக்கும் வீடியோ