Lokayukta | ``ஊழல் வழக்குகள்’’- தமிழக அரசை கேட்கும் சென்னை ஐகோர்ட்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த ஜீவகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு ஆறு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அரசியல்வாதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பு லோக் ஆயுக்தா இணையதளத்தில் எத்தனை வழக்குகளில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன நிலையில் உள்ளன என்ற விவரங்கள் இல்லை - மனு

X

Thanthi TV
www.thanthitv.com