Uttarpradesh | 2 கோடி ரூபாய் பண மாலை - மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உறவினர்.. இந்த வீடியோ தான் இப்போ டிரெண்டிங்கே.. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமண விழாவில், தனது மைத்துனர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டு மாலைகளை அணிவித்து பஞ்சாயத்து தலைவர் ஒருவர் ஊரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்...