இந்தியா

மலை உச்சியில் ராணுவ வீரர்களுடன் ஹோலி கொண்டாடிய மத்திய அமைச்சர்

தந்தி டிவி

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடப் போவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அங்கே செல்வதை தவிர்த்து விட்டு, லடாக்கில் உள்ள ராணுவ தளத்துக்குச் சென்று, அங்குள்ள ராணுவ வீரர்களின் நெற்றியில் திலகமிட்டு ஹோலி பண்டிகையை அவர் உற்சாகமாகக் கொண்டாடினார்

Anbumani Ramadoss | RajyaSabha | ராஜ்யசபா தேர்தல் - அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல்..

Vijay | TVK | திமுக, அதிமுகவை முந்திக்கொண்டு.. விஜய் ஷாக் சர்ப்ரைஸ் முடிவு

Nitishkumar | CM பதவியில் இருந்து நிதிஷ் ராஜினாமா.. பாஜக கொடுக்கும் பவர்புல் பதவி

Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. நெல்லை SP கடைசி வார்னிங்

DMDK | Vijayakanth | தேமுதிகவின் முதல் நாடாளுமன்ற என்ட்ரி.. வேட்பாளர் அறிவிப்பு